ஜூலி தான் என்னுடைய எனர்ஜி பூஸ்டர்.. பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டவர் ஜூலி என்கிற ஜூலியானா. இந்த நிகழ்ச்சியின் மூலம்...