மீனாவை தேடும் முத்து, சிட்டி செய்த சதி, சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சேனலில் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் இதில் நேற்றைய எபிசோடில் முத்து நண்பனிடம் கல்யாணம் பற்றி பேசிய விஷயத்தை அதன்...