உதயநிதி ஸ்டாலின் நிறுவன பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்.. கே.பாக்யராஜ் கருத்து..
இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்னை மாற்றும் காதலே’. இந்த படத்தில் விஷ்வா புதுமுக நடிகர் கார்த்திகேயா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஹரிதிகா சீனிவாஸ் நடித்திருக்கிறார். மேலும், கே.பாக்யராஜ்,...