அஜித்தை கடுமையாக விமர்சித்து பேசிய பிரபல தயாரிப்பாளர்
கோலிவுட் திரை வட்டாரத்தில் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் அஜித்குமார் இயக்குனர் வினோத் இயக்கிக் கொண்டிருக்கும் ஏகே 61 திரைப்படத்தில் மும்பரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன்...