புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்கப் போகும் காற்றுக்கென்ன வேலி சூர்யா. லேட்டஸ்ட் தகவல் வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் காற்றுக்கென்ன வேலி. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படியான நிலையில் சூர்யா...