உலகளவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப் 3 தமிழ் திரைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் அது விஜய், ரஜினி, அஜித் தான். ஆம் தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மன்னர்களாக திகழ்ந்து வருவது இவர்கள் தான். இவர்கள் நடித்த படங்களை...