கைதி படம் முதன் முதலாக இந்த நடிகருக்காக தான் உருவாக்கப்பட்டதா? நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் திரையுலகில் பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு இயக்குனர். மாநகரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம்...