டப்பிங் செய்யப்பட்டு ரஷ்யாவில் இன்று வெளியான லோகேஷ் கனகராஜ் படம்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கைதி திரைப்படம் ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பரபரப்பு...