ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் ஹனிமூன் கொண்டாடிய காஜல்… மாலத்தீவில் இப்படி ஒரு சலுகையா?
ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்காக பல லட்சம் ரூபாய் செலவளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது....