இந்த ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட டாப் 10 நடிகைகளின் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகள் லிஸ்டில் திரிஷா, நயன்தாரா, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் என எண்ணற்ற நடிகைகள் இருந்து வருகின்றனர். முன்பெல்லாம் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் போய்விடும் என்ற நிலைமை மாறி...