நடிகர் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை பேசுவது தவறு.. பயில்வான் ரங்கநாதனை விளாசிய கலா மாஸ்டர்..
தமிழ் சினிமாவில் பத்திரிக்கையாளர் நடிகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். அதோடு மட்டுமல்லாமல் யூட்யூபில் படங்களை விமர்சனம் செய்வது திரையுலகப் பிரபலங்கள் பற்றி அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை பேசுவது என...