கல்யாணி பிரியதர்ஷனுக்கு படப்பிடிப்பில் காயம்.. ரசிகர்கள் வருத்தம்
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் ‘ஹீரோ’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் ‘புத்தம் புது காலை’ வெப் தொடர் மற்றும் சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும் நடித்துள்ளார். மேலும்...