கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் ஹாசனின் தற்போதைய நிலை இதுதான்.. வெளிவந்த அறிக்கை
கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கினார்....