பூர்ணிமா, ரவீனாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கமல்.. வைரலாகும் ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா மற்றும் ரவீனாவை...