நடிகர் ரஜினி படங்களில் எனக்கு பிடித்தது இதுதான்.! கமலஹாசன் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்கள் கமலஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க...