பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்குவாரா கமல்? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு இந்த நிகழ்ச்சி முற்றிலுமாக...