நடிகை கனகாவா இது.?? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சினிமாவில் கரகாட்டகாரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கனகா. இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து எதிர்காற்று, அதிசய பிறவி, தாலாட்டு கேக்குதம்மா,...