கங்குவா படம் குறித்து வெளியான தரமான அப்டேட், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகி...