கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா...