இணையத்தை தெறிக்க விடும் கங்குவா பட ட்ரெய்லர்.!! வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு...