கங்குவா படத்தின் பாடல் குறித்து வெளியான அப்டேட். எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி...