கலர்ஃபுல் உடையல் கியூட் போஸ் கொடுக்கும் எதிர்நீச்சல் ஈஸ்வரி, போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா. கேரளாவில் பிறந்து வளர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம்...