“குட்டி பட்டு பிறந்தாச்சு”குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நவீன் கண்மணி.
தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன். இவர் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை...