பாரதி கண்ணம்மா சீரியல் கண்மணி மனோகருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம், வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கண்மணி மனோகர். இந்த சீரியலை தொடந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற...