தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அறிமுக படத்திலேயே வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.…