வேலவன் ஸ்டோர்ஸில் மாஸ்டர் பூவையாரின் கலக்கல் ஷாப்பிங்!
வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ளார் மாஸ்டர் பூவையார். தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வரும் கடைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. காரணம் ஆடை, ஆபரணங்கள்...