காராமணியில் இருக்கும் நன்மைகள்..!
காராமணியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்று காராமணி. இதில் உணவு சமைத்து சாப்பிடுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் இதனை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்...