தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு கிடைக்கவுள்ள அங்கீகாரம்! என்ன தெரியுமா?
இயக்குநர் திரு.மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி S.தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த “கர்ணன்” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்தது . அது...