ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட சர்தார் பட குழு.!!
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரைக்குவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி...