கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியாத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றிருக்கும் இவர் தற்போது ஜப்பான்...