முன்னணி தமிழ் நடிகர்களின் சொந்த ஊரின் லிஸ்ட் இதோ.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் எல்லோரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சொந்த ஊர் எது என்றால் நிச்சயம் சென்னை கிடையாது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்களாக சென்னையில் வந்து...