கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ’தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரமாக தொடர்ச்சியாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்....
‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தியா திரும்பிய தனுஷ், தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டி 43’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும்...