தனுஷின் 43வது படத்தின் புதிய அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இப்படத்தை தொடர்ந்து நரகாசுரன் எனும் படத்தை இயக்கி தற்போது வரை அப்படத்தை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் இவர்...