கரண்ட் பில் கட்டணம் இத்தனை லட்சமா! அதிர்ச்சியான கோ நடிகை
கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முடக்கம், வேலை இழப்பு, வருமானம் இல்லாமையால் பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளன. அண்மையில் நடிகர் பிரசன்னா மின்வாரியம் சரியாக ரீடிங் எடுப்பதில்லை, கரண்ட்...