அயலான் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்த நடிகர் கருணாகரன். என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க
நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து நாளை வெளியாக இருக்கும் ‘அயலான்’ படத்தில் கருணாகரன்...