Tag : Kasethan Kadavulada
‘காசேதான் கடவுளடா’ ரீமேக்கில் இணைந்த மேலும் ஒரு ‘குக் வித் கோமாளி’ பிரபலம்
சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’. தற்போது இப்படத்தை ரீமேக் செய்கின்றனர். ஆர்.கண்ணன்...