கஸ்தூரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் நடிகர் யார்?? பரபரப்பைக் கிளப்பிய பதிவு.!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும்...