இலங்கை கடற்படையை அட்டூழியத்திற்கு ஆளான “மீண்டும்” படக்குழு – இயக்குனர் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் அரஸ்ட்!
சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணன் சுப்பையா இயக்கியுள்ள “மீண்டும்” படக்குழுவினர் இலங்கை கடற்படை அட்டூழியத்துக்கு ஆளாகியுள்ளனர். தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தை...