மாஸ்டர் லுக்குக்கு மாறிய கவின்… வைரலாகும் புகைப்படம்
சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிவுலகுக்கு அறிமுகமானவர் கவின். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பல ரசிகர்களை பெற்றார். இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவின், மாஸ்டர் விஜய் கெட்டப்பில்...