நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் கவின்,வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராக, தொகுப்பாளராக வலம் வந்து தற்போது வெள்ளித்திரையில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக கவின் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஸ்டார் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது....