கயல் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.! வெளியான முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தொடங்கிய சில வாரங்களிலேயே டிஆர்பியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தற்போது வரை...