பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் சன் டிவி சீரியல் நடிகை..வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசனின் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில்...