பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா, ரோஜா சீரியல்- TRPயில் முதல் இடத்திற்கு வந்த புதிய தொடர்
தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு சின்னத்திரை கலைகட்ட தொடங்கியுள்ளது என்றே கூறலாம். மக்கள் அதிகம் வீட்டில் முடங்க தொலைக்காட்சி பார்க்கும் பார்வையாளர்கள் அதிகம் வந்துவிட்டார்கள். நாளுக்கு நாள் தொடர்களுக்கான பார்வையாளர்கள் அதிகம் வருகிறார்கள். எனவே மக்களை...