ஸ்டன்னிங் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.வைரலாகும் போட்டோஸ்
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன்,...