கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி பாண்டியன்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் அருண்பாண்டியன். இவருடைய மூத்த மகள் தான் கீர்த்தி பாண்டியன். வெளிநாட்டில் பட்டயப் படிப்பை படித்து முடித்த இவர் தமிழ் சினிமாவில் தர்ஷன் நடிப்பில் வெளியான...