ட்ரெண்டிங்கில் கலக்கும் இரண்டு ஹீரோயின்களின் செல்பி புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன். இருவருமே தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளனர். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ்...