பிரபல நடிகருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளியானது வீடியோ
தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தனர். மேலும் நடிகர், நடிகைகள் பலரும் தங்களது தீபாவளி கொண்டாட்டத்தை வீடியோக்கள் மூலம்...