இது உங்களுக்கு செட் ஆகல.. கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் செய்யும் கமெண்ட்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்கள் தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் அடக்கமாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்...