கவர்ச்சியாக நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தேகத்தை காட்டி கவர்ச்சியாக நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து பேசியுள்ளார். முன்னணி நடிகைகள் பலர் கவர்ச்சிக்கு மாறி உள்ளனர். ஒரு பாடலுக்கு அரைகுறை உடையில்,...