பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! யார் அந்த ஹீரோ தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நல்ல கதைகளுக்காக காத்திருந்தாலும் தெலுங்கு சினிமா படங்களில் அதிகம் நடித்து வருகிறார். அண்மையில் அவரின் நடிப்பில் பெண்குயின் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சூப்பர்...